முதல் பக்கம் » கவிதை » ஹைக்கூ கவிதை
ஹைக்கூ கவிதை -

Tamil Poem - Tamil Kavithaigal

பேனா மை

கிருபா

என் பேனாவிற்கு நீ
என்ன மை இட்டு மயக்கினாய்
என தெரியவில்லை
எழுதுவதெல்லாம் உன் பெயராகவே இருக்கிறது

ஹைக்கூ கவிதை

Site Meter