21 ஆகஸ்ட், 2017. திங்கட்க்கிழமை

செய்திகள்

-

Latest News in Tamil

முதல் பக்கம் » செய்திகள் » உலகம் » 25 மே 2016

உலகச்செய்திகள் : Latest World News

ஜப்பானின் ஷிமாவில் ஜி-7 அமைப்பின் மாநாடு இன்று துவக்கம்

டோக்கியோ

அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, கனடா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கும் ஜி-7 அமைப்பின் மாநாடு ஜப்பானின் தென் மேற்கு டோக்கியோவில் உள்ள ஷிமாவில் இன்று(மே 26) துவங்குகிறது. இம்மாநாட்டில் தென் சீனக்கடலில் நிலவி வரும் சூழல் குறித்தும், பொருளாதார, பயங்கரவாதம் மற்றும் அகதிகள் பிரச்சனைகள் குறித்தும் விவாதிக்கப்படும் என தெரிகிறது.

இம்மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக இலங்கை அதிபர் சிறிசேனா அழைக்கப்பட்டுள்ளார்.


Site Meter