21 ஆகஸ்ட், 2017. திங்கட்க்கிழமை

செய்திகள்

-

Latest News in Tamil

முதல் பக்கம் » செய்திகள் » உலகம் » 20 ஏப்ரல் 2016

உலகச்செய்திகள் : Latest World News

அமெரிக்க அதிபர் தேர்தல் டொனால்ட் டிரம்ப் -ஹிலாரி கிளிண்டனும் நியூயார்க்கில் வெற்றி

நியூயார்க்

அமெரிக்காவில் வருகிற நவம்பர் 8ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக்கட்சி மற்றும் குடியரசுக்கட்சி ஆகியவற்றின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான தேர்தலில் முன்னணியில் இருக்கும் ஹில்லரி கிளிண்டன் மற்றும் டொனால்ட் ட்ரம்ப், நியூயார்க் மாநிலத்தில் பெருமளவு வாக்குகளோடு வெற்றி பெற்றுள்ளனர்.

ஹில்லரி கிளிண்டன் மற்றும் டொனால்ட் ட்ரம்ப் ஆகியோரின் அண்மைய வெற்றிகள், அதிபர் தேர்தலில் அவர்கள் போட்டியிடும் சாத்தியத்தை கணிசமாக அதிகரித்துள்ளது.


Site Meter