ஏண்டா உஜாலா பாட்டில கீழ போட்டு தாண்டிகிட்டு இருக்குற

அப்பா: ஏண்டா உஜாலா பாட்டில கீழ போட்டு தாண்டிகிட்டு இருக்குற? மகன்: எங்க ஸ்கூல்'ல நாளைக்கு நீளம் தாண்டுற போட்டி இருக்கு. அதுக்கு தான் பிராக்டீஸ் பண்ணி கிட்டு இருக்கேன்.


ஆசிரியர் : உன் பக்கத்தில தூங்கறவனை எழுப்பு. மாணவன் : நீங்க தானே தூங்க வெச்சிங்க. நீங்களே எழுப்புங்க சார்.......


நோயாளி: தினமும் ஒரு பச்சை முட்டை சாப்பிடனுமா... என்னால முடியாது டாக்டர். டாக்டர்: ஏன் முடியாது? நோயாளி: ஏன்னா எங்க வீட்டு கோழி வெள்ளை முட்டைதான் போடும்..............


செந்தில்: அண்ணே.... சாப்ட்வேர்னா என்ன...? ஹார்ட்வேர்னா என்னன்னே....? கவுண்டமணி: அடே ப்ளூடூத் மண்டையா.......'செடி'ய புடுங்குனா வருமே அது சாப்ட்வேரு..... 'மரத்த' புடுங்குனா வருமே அது ஹார்ட்வேரு........ இதுக்கு தான் ஊருக்குள்ள ஒரு 'ஆல் இன் ஆல்' அழகு ராஜா தேவைங்குறது என்னங்க நான் சொல்றது.........


நாட்டாமை: என்ட்ரா பசுபதி பசுபதி: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 நட்டாமை: என்ட்ரா பசுபதி: அதான் என்ட்ரோம்ல.....