கணவன் மனைவி நகைச்சுவைகள்

மனைவி: 'ஹலோ நான் பேய் பேசுறேன்' படத்துக்கு போகலாமா? கணவன்: சரி சொல்லு, எந்த படத்துக்கு ?


கணவன் : எங்கம்மாவுக்கு மூச்சுவிட ரொம்ப சிரமமா இருக்காம். மனைவி : அவ்வளவு சிரமப்பட்டு எதுக்கு மூச்சு விடணும்னு கேக்கறேன்?


மனைவி : கொஞ்ச நாளைக்கு என்கூடச் சந்தோஷமா இருக்கிற மாதிரி நடிங்க கணவன் : ஏன் ? மனைவி : அதைப் பார்த்துட்டுத் தான் கண்ணை மூடுவேன்னு உங்கம்மா அடம் பிடிக்கிறாங்களே


மனைவி : என்னங்க, இதுவரைக்கும் ரெண்டு பேரா இருந்து வந்த நாம, இனிமே மூணு பேரா ஆகப் போறோம் கணவன் : அடி கள்ளி… எங்கிட்ட சொல்லவே இல்லையே. எத்தனை மாசம்? மனைவி : அதில்லைங்க எங்கம்மாவும் நம்ம கூடவே வந்து செட்டில் ஆகப் போறாங்க