திங்கட்க்கிழமை மே, 20, 2013 - Monday, May 20, 2013

Movie Review  

Oru Kal Oru Kannadi - Tamil Movie Review
ஒரு காமெடி கண்ணாடி பெட்டிக்குள் குலுங்கும் வைரக்கல்.........
மேலும் (more)  
3 - Tamil Movie Review
ஸ்வாரஸ்யங்களின் விளிம்பில் ஊஞ்சலாடும் காதல் ஜோடிகளின் முப்பரிமாணம்...........
மேலும் (more)  
Kazhugu - Tamil Movie Review
மலையில் மடியும் பிணங்களால் பிழைக்கும் பறவை.............
மேலும் (more)  
Sevarkodi - Tamil Movie Review
விருப்பும் வெறுப்புமாய் ஒரு வாகனத்துக்காக ஆடும் ஆடுபுலியாட்டம்.........
மேலும் (more)  

அச்சமே கீழ்களது ஆசாரம் எச்சம்
அவாஉண்டேல் உண்டாம் சிறிது.
- (குறள் : 1075)

கீழ்மக்களின் ஆசாரத்திற்குக் காரணமாக இருப்பது அச்சமே; எஞ்சியவற்றில் அவா உண்டானால்; அதனாலும் சிறிதளவு ஆசாரம் உண்டாகும்.






வரலாற்றில் இன்று

Today in History  

மே
20
  • கமரூன் - தேசிய நாள்.
  • கிழக்குத் தீமோர் - விடுதலை நாள்
  • 526 - சிரியாவில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் 300,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.
  • 1498 - போர்த்துக்கீச மாலுமி வாஸ்கொ ட காமா இந்தியாவின் கோழிக்கோடு நகரை அடைந்தார்.
  • 1570 - உலகின் முதலாவது நவீன நிலவரையை (atlas) ஆபிரகாம் ஓர்ட்டேலியஸ் வரைந்தார்.
  • 1605 - ரோமைச் சேர்ந்த கத்தோலிக்க குரு தத்துவ போதக சுவாமிகள் கோவா வந்து சேர்ந்தார்.
  • 1631 - முப்பதாண்டுப் போர்: ஜெர்மனியின் மாக்டெபூர்க் நகரை புனித ரோமப் பேரரசு கைப்பற்றி நகர மக்களின் பெரும்பான்மையோரைப் படுகொலை செய்தனர்.
  • 1813 - நெப்போலியன் பொனபார்ட் பிரெஞ்சுப் படைகளுடன் ஜேர்மனியின் சாக்சனி நகரில் நுழைந்து ரஷ்யா, மற்றும் புரூசியாப் படைகளுடன் போரில் ஈடுபட்டு வெற்றி பெற்றான்.
  • 1869 - யாழ்ப்பாணத்தில் தொலைத்தொடர்பு இணைப்பு வேலை நிறைவடைந்தது.
  • 1873 - லேவி ஸ்ட்ராவுஸ், ஜேக்கப் டாவிஸ் ஆகியோர் இணைந்து செப்புத் தட்டாணியுடனான நீல ஜீன்சுக்கான காப்புரிமம் பெற்றனர்.
  • 1882 - ஜெர்மனி, ஆஸ்திரியா-ஹங்கேரி, மற்றும் இத்தாலி ஆகிய நாடுகள் முத்தரப்புக் கூட்டணியை ஏற்படுத்தின.
  • 1891 - தொமஸ் அல்வா எடிசன் தனது முதலாவது உடல் அசைவு ஒளிப்படக்கருவியைக் காட்சிப்படுத்தினார்.
  • 1902 - ஐக்கிய அமெரிக்காவிடம் இருந்து கியூபா விடுதலை பெற்றது. தொமாஸ் எஸ்ட்ராடா பால்மா முதலாவது அரசுத் தலைவரானார்.
  • 1940 - முதல் தொகுதி சிறைக்கைதிகள் அவுஷ்விட்ஸ் வதை முகாமை வந்தடைந்தனர்.
  • 1949 - குவோமிங்தான் அரசு தாய்வானில் இராணுவ ஆட்சியை அறிமுகப்படுத்தியது.
  • 1978 - அமெரிக்காவின் ஒரு முனையிலிருந்து இன்னொரு முனைக்கு ஓடிக் கடந்து சாதனையை நிகழ்த்திய முதல் பெண் என்ற பெருமையை Mavis Hutchison பெற்றார்.
  • 1980 - கியூபெக் மாநிலத்தில் இடம்பெற்ற வாக்கெடுப்பில் கனடாவில் இருந்து விடுதலை பெறுவதற்கு எதிராக 60 விழுக்காட்டினர் வாக்களித்தனர்.
  • 1983 - எயிட்ஸ் நோயை உண்டாக்கும் கிருமிகளைக் கண்டுபிடித்த செய்திகள் முதற் தடவையாக வெளியிடப்பட்டன.
  • 1999 - புளூடூத் (Bluetooth) வெளியிடப்பட்டது.
  • 2002 - கிழக்குத் தீமோரின் விடுதலையை போர்த்துக்கல் அங்கீகரித்தது. 23 ஆண்டுகால இந்தோனீசிய ஆட்சி, மற்றும் மூன்றாண்டு கால ஐநாவின் தற்காலிக ஆட்சி முடிவுக்கு வந்து கிழக்குத் திமோர் விடுதலை பெற்றது.
Site Meter